இளங்கவி

செம்மாந்திருந்த அந்த எழுத்தாளர்முன் தயக்கமும் பக்தியுமாய் அமர்ந்திருந்தான் அந்த இளங்கவிஞன். மெல்ல மெல்ல ஒரு தாளை நீட்டினான். அதில் வட்டார வழக்கில் ஒரு கவிதை இருந்தது.

புழுதிவாசம் எனத் தலைப்பு

‘ழ’ இருந்த ஓரிடத்தில் அடித்துத் திருத்தி ‘ள’வாக மாற்றினார். ‘உங்க தாத்தா எழுதிவெச்சதா?’ என்று கேட்டுவிட்டு அமர்த்தலாகச் சிரித்தார்.  ஆயிரம் அர்த்தங்களைக் கற்பித்துக்கொண்டு குழப்பத்துடன் வணங்கி விடைபெற்றான் இளைஞன்.

இளங்கவி

ஏதாவது சொல்லவேண்டுமா? (...வாய்ல வருது..ஆ?)