வயது 32 (2013ல்). கருநிறம். சற்றே தடித்த, சராசரிக்கும் சற்று குள்ளமான உருவம். மூக்குக் கண்ணாடி அணிந்திருப்பார். கோடு / கட்டம்போட்ட அரைக்கை சட்டை அணியும் பழக்கமுடையவர். தெரிந்த மொழிகள் தமிழும், கொஞ்சம் ஆங்கிலமும். எல்லாரையும் போலவே சற்று மனநிலை சரியில்லாதவர். யாரென்று கேட்டால் மகத்தான சல்லிப்பயல் என்றோ சல்லித்தனமான மகாத்மா என்றோ மாற்றிமாற்றிச் சொல்வார். கண்டுபிடிப்பவர்களுக்கு சன்மானம் ஏதுமில்லை. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: kopparamulungi@gmail.com